Asianet News TamilAsianet News Tamil

கர்ப்பமாக இருக்கும் பிக்பாஸ் சுஜா! எப்படி இருந்தவர் இப்படி மாறிட்டாரே? அவரே வெளியிட்ட புகைப்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சுஜா வாருணி தற்போது கர்ப்பமாக உள்ளதாக கூறி, சமூகவலைதளத்தில் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
 

suja varuni about her pregnancy in social media
Author
Chennai, First Published Apr 6, 2019, 4:38 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சுஜா வாருணி தற்போது கர்ப்பமாக உள்ளதாக கூறி, சமூகவலைதளத்தில் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

'பிளஸ் 2 '  திரைப்படத்தின் மூலம் 15 வயதிலேயே ஹீரோயினாக அறிமுகமாகி இருந்தாலும், இவரால் தமிழ் திரையுலகில் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை. 

suja varuni about her pregnancy in social media

சில கன்னட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.  திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஐட்டம் பாடல்களுக்கு டான்ஸ் ஆடினார்.  குணச்சித்திர வேடங்களில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.

மேலும் கடந்த உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில், வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே நுழைந்து  போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட கலந்துகொண்டார். 

suja varuni about her pregnancy in social media

இவர் பெரிதாக மக்கள் மத்தியில் எந்த எதிர்ப்பையும் சம்பாதிக்கவில்லை,  என்றாலும் ஓவியா போல் நடந்து கொள்கிறார் என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதன் காரணமாக குறைவான வாக்குகளை பெற்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் கடந்த நவம்பர் மாதம்,  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி ஒரு சில மாதங்களே ஆகும் நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக சுஜா வாருணி. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். 

 

View this post on Instagram

Next stage of our life😍😍 . . Posted @withrepost • @shivakumar20 Life just taught me that you have to fight hard for your life to become a "Fairy tale".. It's your choice! You make your own destiny!! Congratulations @itssujavarunee (Dearest Mommy) bringing a new life to our lives! I'm so proud of you sujukutty💗😘 I'm a proud "Daddy"...Waiting to hold & raise my baby like "SIMBA" (Lion King) 😂💞 Thank you so much @v.s.anandhakrishna bro for this excellent shot.. Loved shooting with you.. Looking forward to work more with you! Thank you so much @viji_sharath ..Always love the way you handle the makeup akka .. Photography :@v.s.anandhakrishna Assistance:Nirmal & Vignesh #parenthood #prouddaddy #fathergoals #worldsbestdad #parentlife #mybaby #myblood #mylegacy Thank you so much darlings for the Love & Support (20k FOLLOWERS) ..Pleae keep the love coming guys!! Love you all💞🤙💗

A post shared by Suja varunee official (@itssujavarunee) on Apr 5, 2019 at 10:47am PDT

இந்த புகைப்படத்தில் முன்பைவிட சற்று குண்டாக இருக்கிறார் சுஜாவாருணி மேலும் பலர் இவர்கள் இருவருக்கும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios