தென்னிந்தியா சினிமாவை ஜாம்பவான்களை அலறவிட்ட ஹாட் நடிகை ஸ்ரீ ரெட்டி சினிமா சான்ஸ் தருவதாகக் கூறி  படுக்கைக்கு அழைத்ததாக எனக் பகிரங்கமாக மீடியா முன்பு நிர்வாண கோலத்தில் போராட்டம் நடத்தினார். இதனையடுத்து தமிழ் சினிமாவைக் குறிவைத்து சென்னைக்கு வந்த ஸ்ரீ ரெட்டி, ஸ்ரீகாந்த் முருகதாஸ், சுந்தர்.சி மற்றும் ராகவாலாரன்ஸ் என முக்கிய பிரபலங்களை  படுக்கைக்கு அழைத்தார்கள் என  சர்ச்சையை கிளப்பினார்.

இந்நிலையில், ஸ்ரீ ரெட்டியில் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைத்த லாரன்ஸ் என்னுடைய சவாலை  ஏற்று அதில் வெற்றி பெற்றால், உனக்கு நடிக்க சான்ஸ் தருகிறேன் என நிபந்தனைகளோடு சவால் விட்டார். இதற்கு பதிலளித்த சிறி ரெட்டி, “ராகவா லாரன்ஸ் மாஸ்டரின் சவாலை ஏற்கிறேன். அனைவரும் எனக்கு ஆசி வழங்குங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஒரு வீடியோ இணைப்பைப் பகிர்ந்து, “ராகவா மாஸ்டர் இது என் திறமைக்கான மாதிரி. இது உங்களுக்காகவே செய்துள்ளேன். வரவுள்ள எனது படத்தின் வசனங்கள் உள்ளன. இதில் கெட்ட வார்த்தைகள் உள்ளதால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும் பார்க்கவும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு கவர்ச்சி ததும்ப ததும்ப ஹாட் வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.