தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் பலர் செல்போன், வீடியோ கேம், போன்றவற்றிற்கு அதிக அளவில் அடிமையாகி வருகிறார்கள். இப்படி பட்ட விஷயங்களில் இருந்து குழந்தைகள் கவனத்தை சிதறடிப்பது, பெற்றோருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. 

இந்நிலையில், கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளும், இது போன்ற தொழில்நுட்பங்களில் இருந்து தன்னுடைய மகனை காப்பாற்ற பல்வேறு விஷயங்களில் தன்னுடைய மகனை திசை திருப்பு வருவதாக கூறி புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தில், மகன் வேத்துக்கு மணல் ஓவியம் வரைய சொல்லி தருகிறார் சௌதர்யா. மேலும் வேத் வரைந்த அழகிய வீடு புகைப்படத்தில் உள்ளது. 

Scroll to load tweet…

இந்த புகைப்படத்தை பதிவு செய்து, தொழில் நுட்பங்களில் இருந்து காப்பாற்ற இந்த முயற்சி என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த முயற்சிக்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.