சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், இரண்டாவது மகள் சௌந்தர்யா அடிக்கடி தன்னுடைய மகன் வேத் செய்யும் குறும்பு தனத்தை சமூக வலைதளத்தில் புகைப்படமாக வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின், இரண்டாவது மகள் சௌந்தர்யா அடிக்கடி தன்னுடைய மகன் வேத் செய்யும் குறும்பு தனத்தை சமூக வலைதளத்தில் புகைப்படமாக வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் 'கபாலி' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எப்படி நிற்பாரோ அதே போல, தன்னுடைய மகன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து, லைக்குகளை அள்ளுகிறது.

Scroll to load tweet…

மேலும் தாத்தாவை போலவே பேரன்' என அந்தப் புகைப்படத்தின் கீழே பதிவிட்டுள்ளார். இந்தப் புகைப்படம் ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து ரசிகர்களையும் ரசிக்க வைத்துள்ளது.