சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு இன்று சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில், திருமணமும் அதை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. 

சௌந்தர்யா - விசாகன் ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரபலங்கள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.