singer chinmayi again met suche leeks problem

கடந்த வருடம், கோலிவுட் திரையுலகினர் சிலரது ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சுசி லீக்ஸ் என்கிற சமூக வலைத்தளத்தில் வெளியாகியது. இதில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் தனுஷ், திரிஷா, பாடகி சின்மயி ஆகியோரது புகைப்படமும் அடங்கும்.

இந்நிலையில் இதனை சுட்டி காட்டி பாடகி சின்மையிக்கு இளைஞர் ஒருவர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் அவரை தன்னிடம் தவறாக நடந்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். மேலும் ஒரு சில ஆபாசமான புகைப்படங்களையும் அவருக்கு அனுப்பியுள்ளார்.

மேலும், சுசி லீக்ஸ் மூலம் நீ எப்படி பட்டவள் என்பது தெரிந்து விட்டது. மிகவும் நல்லவள் மாதிரி நடிக்க வேண்டாம் என கூறி மோசமான வார்த்திகளால் விமர்சித்துள்ளார்

இதற்கு மிகவும் கார சாரமான வகையில் தன்னுடைய பதிலை கொடுத்துள்ள சின்மயி, சுசி லீக்சால் பாதிக்கைப்படுவதை விடவும், சினிமா துறையில் இருப்பவர்களால் பாதிக்கப்படுவதை விடமும் உங்களை போன்றவர்களால் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

சின்மயின் ட்விடுகள் இதோ...