பல போராட்டங்களை தாண்டி சிம்பு இது நம்ம ஆளு படம் மூலம் ஹிட்டை கொடுத்தார்.

தொடர்ந்து ரசிகர்கள் அவரின் படங்களில் பெரிதும் எதிர்பார்ப்பது கெளதம் மேனன் இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள அச்சம் என்பது மடமையடா படத்தை தான்.

தற்போது சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AAA படத்தில் மூன்று கெட்டப்களில் ஒன்றான அஸ்வின் தாத்தா மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியது.

கரணம் படையப்பா ரஜினியை போல பேக் போஸை கொடுத்த சிம்பு தற்போது வெளியாகியுள்ள போஸ்டரின் மூலம் ரசிகர்களுக்கு மறுமுகத்தை காட்டியுள்ளார்.

இது ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இதில் வயதான சிம்புவுக்கு ஜோடியாக தமன்னா ஜோடியாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.