சிம்பு தீவிர அஜித் ரசிகராக இருந்தவர். அதற்காக பல படங்களில் அஜித் புராணம் பாடினார், ஒரு கட்டத்தில் அவருடைய ரசிகர்களுக்கே இது கோபத்தை உண்டாக்கியது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அஜித் எங்கோ உயரத்திற்கு சென்றுவிட்டார், இனி அவர் பெயரை நான் பயன்படுத்தவதில் அர்த்தம் இல்லை என்று கூறினார்.
இதை தொடர்ந்து AAA படத்தில் இவர் தன் தந்தை டி.ஆரின் தீவிர ரசிகராக நடிக்கவிருக்கின்றாராம்.
இப்படத்தில் இளம் சிம்புவிற்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்க, வயதான சிம்புவிற்கு ஜோடியாக தமன்னா நடிக்கின்றாராம்.
மூன்றாவது சிம்பு என்ன தோற்றத்தில் வருகிறார் என சஸ்பென்ஸகா வைத்துள்ளனர் படக்குழு.
