விஷ்ணு விஷால், ரெஜினா, ஓவியா, யோகிபாபு நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' திரைப்படம் வரும் 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்த டிரைலரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.