மாலத்தீவிற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்று அவர் தன்மகள் ராதாவுடன் பிகினி அணிந்து வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில்,  உள்ளாடை தெரிய மேல் சட்டையை அவிழ்த்து விட்டு இவர் கொடுத்துள்ள போஸ் கிரங்கடித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் பாலிவுட் அளவிற்கு கவர்ச்சி காட்டி முன்னணி நாயகிகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரேயா சரண். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, பாலிவுட் என பல மொழிகளிலும் கலக்கி வந்தார். இங்கு சூப்பர் ஸ்டார் முதல் சிம்பு வரை முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர். முன்னதாக எனக்கு 20 உனக்கு 18 என்னும் படத்தில் துணை வேடத்தில் தோன்றியிருந்த இவர், ஜெயம் ரவியின் மழை படத்தில் நாயகியாக தமிழ் ரசிகர்கள் மனதில் நின்றுவிட்டார். மழையில் நனைந்த படி இவர் போட்ட ஆட்டம் இன்றளவு ம் பிரபலம். 

View post on Instagram

பின்னர் திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி தி பாஸ், அழகிய தமிழ் மகன், தோரணை, ரௌத்திரம், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என டாப் டென் நாயகர்களின் படங்களில் தோன்றி வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் இவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்கு சினிமா பக்கம் சென்றுவிட்டார். சமீபத்தில் ஆர் ஆர் ஆர் படத்தில் சரோஜினியாக தோன்றியிருந்தார். திருமணம் ஆகி ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் இவரது பட வாய்ப்புகள் குறைவில்லை.

மேலும் செய்திகளுக்கு...சீனிவாசன் பவர்ஸ்டார் ஆனாது எப்படி தெரியுமா? இவர்தான் காரணமாம் !

View post on Instagram

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழில் நரகாசுரன், சண்டைக்காரி ஆகிய படங்களிலும், பாலிவுட், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் அடுத்தடுத்து ஒப்பந்தமா.கி வருகிறார் கடந்த 2018 -ம் ஆண்டு ஆண்ட்ரி கோஷீவ் என்னும் வெளிநாட்டவரை காதல் கரம் பிடித்தார். இவர்களுக்கு ராதா என்கிற மகள் உள்ளார். அவ்வப்போது குடும்பத்துடன் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். முன்னதாக மாலத்தீவிற்கு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சென்று அவர் தன்மகள் ராதாவுடன் பிகினி அணிந்து வெளியிட்ட வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், உள்ளாடை தெரிய மேல் சட்டையை அவிழ்த்து விட்டு இவர் கொடுத்துள்ள போஸ் கிரங்கடித்து வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...அவ ஒரு சைக்கோ சார்...ஆதாரங்களை அள்ளி வீசும் சீரியல் நடிகையின் கணவர்

View post on Instagram