seriyal actress anandhi marriage
தற்போதெல்லாம் வெள்ளித்திரை நாயகிகளுக்கு உள்ளது போலவே சின்னத்திரை நாயகிகளுக்கும் ரசிகர்கள் உள்ளனர்.
எந்த அளவிற்கு ரசிக்கிறார்களோ அதே அளவிற்கு சீரியலையும் ரசிக்கின்றனர். இன்னும் சொல்லவேண்டுமென்றால் சீரியலுக்கு ரசிகர்கள் சினிமாவை விட அதிகம்.
அதே போல் சின்னத்திரையில் கலாமஸ்ட்டர் நடித்திய மானாட மயிலாக என்னும் நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று, தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையுலும் கால் பதித்தவர் ஆனந்தி.
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த தாரைதப்பட்டை படத்தில் இவருக்கு ஒரு புது என்ட்ரி கிடைத்தது.
இவர் சென்னையை சார்ந்த அஜய்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார், இவர்களுக்கு நியூஸ் பாஸ்ட் சார்பாக திருமண வாழ்த்துக்கள்.
