செல்வராகவன், யுவன் கூட்டணி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு நெஞ்சம் மறப்பதில்லை படம் மூலம் இணையவுள்ளது.

இதற்கு முன் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த அணைத்து ஆல்பங்களும் சூப்பர் ஹட் டாக அமைந்துள்ளதால் நெஞ்சம் மறப்பதில்லை பாடல்களுக்கும் ரசிகர்கள் கார்த்திருக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி ஒரு புதிய முயற்சியை எடுக்கவுள்ளது , இது போன்ற முயற்சியை இதுவரை இந்திய சினிமாவில் யாரும் கையாண்டது இல்லை என கூறலாம்.

அது என்னவென்றால் படம் வருவதற்கு முன்பே முதன் முறையாக படத்தின் பின்னணி இசை அனைத்தையும் நெஞ்சம் மறப்பதில்லை படக்குழு வெளியிடவுள்ளதாம்.

இதுவரை இப்படி ஒரு செயலை யாரும் செய்தது இல்லை என்றாலும், இந்த புது முயற்சி அவர்களுக்கு எந்த அளவு கைகொடுக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் .