சிவகார்த்திகேயன், இயக்குநர் பொன்ராம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’சீமராஜா’ படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி இந்த படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் சமந்தா, லால், சிம்ரன், சூரி நெப்போலியன், யோகி பாபு, மனோபாலா உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஏற்கனவே இந்த படத்தில் பாடல்கள் வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வரவேற்பு பெற்று வருகின்றன. 

இப்படத்தை தயாரித்து வரும் 24AM ஸ்டூடியோஸ் ’சீமராஜா’ படத்தை விநாயகர் சதூர்த்திக்கு வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியான படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது. நேற்று மாலை 7 மணிக்கு ’சீமராஜா’ பட டிரெய்லர் வெளிவந்துள்ளது.

படத்தின் டிரெய்லர்: