குடும்பத்தோடு ஷாப்பிங் சென்ற சரத்குமார்...! போன இடத்துல இதை பார்த்து அப்படியே ஷாக் ஆனது ஏன்..?

நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித்தலைவருமான சரத்குமார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, ஷாப்பிங் சென்று  உள்ளார்.

தன்னுடைய மகள் வரலக்ஷ்மி, மனைவி ராதிகா மற்றும்  வரலக்ஷ்மியின் தங்கை என அனைவரும் ஒன்றாக மாலை வேளையில் ஷாபிங் சென்று உள்ளனர்

அப்போது சென்னை மாலில், மிகவும் தூய்மையாகவும் சர்வதேச அளவில் பிரமாண்டமாகவும், உறுதியாகவும் இருப்பதை கண்டு  மிகவும் பெருமைப்படுவதாக தெர்வித்து உள்ளார். மேலும் இதெல்லாம் பார்க்கும் போது நல்ல வளர்ச்சி எனவும் தெரிவித்து உள்ளார்

அப்போது தன்னுடைய மகள் வரலக்ஷ்மி தன் கையை நீட்டி செல்பி எடுக்க, அம்மா ராதிகாவும் அப்பா சரத்குமாரும், தங்கையும் மகிழ்ச்சியாக சிரிக்க...இந்த போட்டோவை பார்த்து மெய் சிலிர்த்து போன நடிகர் சரத்குமார் இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியில் வெளிப்படுத்தி உள்ளார்

.