Santhanam lament about his upcoming film
சந்தானம் நடித்து நீண்ட நாட்களாகபெட்டிக்குள் தூங்கும் படம் சர்வர் சுந்தரம்.சமீபத்தில் புரமோஷன்களைத்தொடங்கினார்கள். ஆனால் ரிலீஸ் பண்ணமுடியாமல் தவிக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.
சர்வர் சுந்தரம் படத்தை தயாரித்திருப்பதுகெனன்யா ஃபிலிம்ஸ். இந்த நிறுவனம் ஜிவிபிரகாஷை வைத்து கடவுள் இருக்கான் கொமாருபடத்தை தயாரித்தது.
அந்தப் படம் படுதோல்விஅடைந்ததால் கெனன்யாவுக்கு ஏகப்பட்டஇழப்பாம். அந்தக் கடன் பாக்கிகள் எல்லாம்சர்வர் சுந்தரத்தை ரிலீஸ் செய்ய விடாம்தடுக்கின்றனவாம்.
யாரோ செஞ்ச தப்புக்கு என் படம் தான்கிடைச்சுதா? என்று புலம்புகிறார் சந்தானம்.
