பிக்பாஸ் வீட்டில், கடந்த வாரம் பெரிதாக எந்த ஒரு பிரச்சனையும் நடக்கவில்லை. லாஸ்லியா - கவின் காதல் காட்சிகளே அதிகமாக இருந்தது என்பதே மக்கள் பலரது கருத்தாக இருந்தது.

ஆனால் கமல், வந்து சென்ற பின், மீண்டும் வனிதா சவுண்டு சரோஜாவாக மாறி, தன்னுடைய குரலை உயர்த்தி வருகிறார். 

இது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இரண்டு பிரபலங்கள், மீண்டும் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அதிர்ச்சி கொடுத்துள்ள ப்ரோமோ, தற்போது வெளியாகியுள்ளது.

இது ஒரு புறம் இருக்க, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மூன்று பிரபலங்கள், மீண்டும் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து அதிர்ச்சி கொடுத்துள்ள ப்ரோமோ, தற்போது வெளியாகியுள்ளது.

ஆனால் கவினோ, பல் துலக்கி கொண்டே அதிர்ச்சியாக பார்க்கிறார். கண்டிப்பாக, கவினிடன் சாக்ஷி காதலை சொன்ன பிரச்சனை குறித்து, இன்று புதிய பிரச்சனை ஒன்றை சாக்ஷி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், பிக்பாஸ் வீட்டின் வெளியே என்ன நடக்கிறது என்பதை இவர்கள் இருவரும் சொல்வார்களா... மாட்டார்களா... என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.