MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Karuppu Pulsar: லப்பர் பந்து ஹிட்-க்கு பின் தினேஷின் 'கருப்பு பல்சர்' - எதிர்பார்ப்பை எகிற வைத்த டிரெய்லர்!

Karuppu Pulsar: லப்பர் பந்து ஹிட்-க்கு பின் தினேஷின் 'கருப்பு பல்சர்' - எதிர்பார்ப்பை எகிற வைத்த டிரெய்லர்!

Karuppu Pulsar: நடிகர் தினேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'கருப்பு பல்சர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 'லப்பர் பந்து' படத்தின் வெற்றிக்குப் பிறகு வெளியாகும் இப்படத்தை முரளி கிருஷ் இயக்கியுள்ளார். 

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jan 26 2026, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
சவாரிக்கு ரெடியாகும் கருப்பு பல்சர்
Image Credit : Asianet News

சவாரிக்கு ரெடியாகும் கருப்பு பல்சர்

தமிழ் சினிமாவில் யதார்த்தமான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் தினேஷ். பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான 'அட்டகத்தி' படத்தின் மூலம் அறிமுகமான இவர், விசாரணை, குக்கூ, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் தனது திறமையை வெளிப்படுத்தினார். சமீபத்தில் இவர் நடித்த 'லப்பர் பந்து' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், தற்போது தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ள 'கருப்பு பல்சர்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

23
படம் குறித்த விவரங்கள்
Image Credit : web

படம் குறித்த விவரங்கள்

'கருப்பு பல்சர்' திரைப்படத்தை முரளி கிருஷ் இயக்கியுள்ளார். வழக்கம்போல தினேஷ் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ரேஷ்மா நடித்துள்ளார். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் மன்சூர் அலிகான் நடித்துள்ளார்.

டிரெய்லர் மற்றும் எதிர்பார்ப்பு

தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தினேஷின் முந்தைய படங்கள் போலவே இதுவும் ஒரு அழுத்தமான கதையம்சம் கொண்ட படமாக இருக்கும் என்பதை டிரெய்லர் உணர்த்துகிறது. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Related Articles

Related image1
Now Playing
தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
Related image2
Now Playing
Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
33
நாங்க ரெடி நீங்க ரெடியா மக்களே
Image Credit : our own

நாங்க ரெடி நீங்க ரெடியா மக்களே

'கருப்பு பல்சர்' திரைப்படம் வருகிற ஜனவரி 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லப்பர் பந்து படத்தின் வெற்றிக்குப் பிறகு தினேஷிற்கு இந்தப் படம் மற்றுமொரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.youtube.com/watch?v=d-nH0NiNIzU&t=6s

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
திரைப்படம்
சினிமா
திரைப்பட விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏப்ரல் 10 ரிலீஸ் இல்லை... கருப்பு படம் பற்றி புது குண்டை தூக்கிப்போட்ட ஆர்.ஜே.பாலாஜி
Recommended image2
லஞ்சம் வாங்கிய செந்தில்... மயிலுக்காக மாஸ்டர் பிளான் போடும் மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் அப்டேட்
Recommended image3
பிளாப் ஆன மனோஜின் லவ் டிராமா... ரோகிணியின் சாட்டையடியால் கதறிய சந்தோஷ் - சிறகடிக்க ஆசை சீரியல்
Related Stories
Recommended image1
Now Playing
தலைவர் தம்பி தலைமையில் படம் எப்படி இருக்கு ?! | Movie Review | Vj Viswa
Recommended image2
Now Playing
Vaa Vaathiyaar படம் எப்படி இருக்கு | Movie Review | Vj Viswa
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved