ஏன் என்றே தெரியவில்லை, இந்த வார கேப்டன் சாக்ஷி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் ஜெயிலில் உள்ளனர். இது ஏற்கனவே வெளியான, ப்ரோமோவில் இருந்து தெரியவந்தது.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் பிக்பாஸ் ஜெயில் உள்ளேயே, சண்டை வந்துள்ளது. 

இதில் மீரா, என்னை லூசுன்னு சொன்ன சாக்ஷி இனி எதுவும் இல்லை என்பது போல் பேசுகிறார். பின் சாக்ஷி ஏதோ கூற வர, வேண்டாம் விட்டு விடு என சொல்கிறார் மது. இதற்கு சாக்ஷி ஒரு கேப்டனாக கேட்கிறாறேன், பிரெண்டாக கேட்கவில்லை என அவருக்கு பதில் கொடுக்கிறார்.

இதை தொடர்ந்து, ஷெரின் இந்த பொண்ணு உனக்காக எவ்வளவு நின்னுச்சி. என சாக்ஷியின் பக்கம் உள்ள நியாயத்தை கூறுகிறார். இதை வைத்து பார்க்கையில், கடைசியாக அந்த மீட்டிங் வந்த குழப்பதினால் தான் இவர்கள் ஜெயிலுக்கு வந்தார்களா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது .