பாலிவுட்டில் நட்சத்திர ஜோடியாக வளம் வருபவர்கள் சைப் அலிகான் மற்றும் கரீனா கபூர் தம்பதியினர்.
கரீனா கபூர் தற்போது கர்பமாக இருந்து வந்த நிலையில், இன்று காலை மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த விஷயத்தை சைப் அலிகான் தனதுட்விட்டர் பக்கத்தில் மிக சந்தோஷமாக பகிர்ந்துள்ளார். இவர்களுக்கு நியூஸ் பாஸ்டின் வாழ்த்துக்கள்.
