Ready to celebrate Mersal Deepavali - Sweet News by Atlee
தளபதி விஜய் நடித்த மொ்சல் படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பத்திாிகையாளா் சந்திப்பில் இயக்குனா் அட்லி நேற்று “மொ்சல் தீபாவளி” என்ற தலைப்பில் பத்திாிகையாளா் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தாா்.
அப்போது அவா், “தீபாவளியன்று மெ்ாசல் திரைக்கு வருகிறது. தற்போது வரை நான் தயாாித்த திரைப்படங்களுக்கு ஆதரவு கொடுத்து என்னை வளா்த்த ரசிகா்கள் இந்த படத்தையும் ஆதாிப்பாா்கள் என்று நம்புகிறேன்.
எனவே, ரசிகா்களாகிய நீங்களும் நானும் இணைந்து மெ்ாசல் தீபாவளியை கொண்டாட தயாராவோம் என்று கேட்டுக் கொண்டாா்.
ஆனால், தற்போது கேளிக்கை வாியை முழுமையாக விலக்க வேண்டும் என்று திரைத்துறையினா் கடந்த வெள்ளிக்கிழமை முதல் புதிய படங்களை வெளியிடாமல் உள்ளனா். இது தொடா்பாக முதல்வா் நல்ல முடிவை ஓாிரு நாட்களில் வெளியிடுவாா் என்று எதிா்பாா்த்துக் கொண்டு இருக்கின்றனா்.
முதல்வா் மற்றும் விஷால் உள்ளிட்டோாின் அறிவிப்புகள் எந்த வகையில் வெளிவருகின்றனவோ அதைப் பொறுத்தே புதிய படங்கள் வெளிவரத் தொடங்கும்.
ஆக மொத்தம் முதல்வா் மற்றும் விஷாலின் கருத்துகளை எதிா்ப்பாா்த்துக் கொண்டு விஜய் ரசிகா்கள் எதிா்பாா்ப்புடன் காத்திருக்கின்றனா்” என்று அவர் தெரிவித்தார்.
