உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஒர்கவுட் செய்யும் ராஷ்மிகா அவ்வப்போது வீடியோக்களை பகீர்வார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
புஷ்பா தி ரைஸ் :
அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த படம் புஷ்பா தி ரைஸ். சுகுமார் இயக்கியிருந்த இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மர கடத்தல் குறித்த கதைக்களமாகும். இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்திருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...Rashmika Hot: அட்டைப் படத்திற்காக கவர்ச்சியில் எல்லை மீறிய ராஷ்மிகா! இளசுகளை சூடேற்றிய ஹாட் லுக்..!
தூள் கிளப்பிய ஸ்ரீ வள்ளி :
படத்தின் நாயகியாக வந்த ராஷ்மிகா மந்தனா தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதிலும் சாமி சாமி பாடலுக்கு இவர் போடும் குத்து பட்டி தொட்டியெல்லாம் பிரபலம். புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்டார்.
மேலும் செய்திகளுக்கு...மும்பை காவல்துறையில் ஒலித்த ஸ்ரீவள்ளி..புஷ்பா இசைக்கு எகிறும் மவுசு..

கிளாமரில் குதித்த ராஷ்மிகா :
தமிழ் , தெலுங்கு என துள்ளி திரிந்த ராஷ்மிகா தற்போது ஹிந்தியிலும் சில படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார். அதோடு தளபதி விஜய் ஜோடியாக தளபதி 66 படத்தில் நடிக்க இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
இதற்கிடையே விளம்பர படங்கள், போட்டோ சூட்டுகள் என கலக்கி வரும் ராஷ்மிகா அதிக கிளாமரை கொட்டி சூட்டை கிளப்பி வருகிறார். இவரது கிளாமர் போஸ்களால் ரசிகர்கள் திக்கு முக்காடி வருகின்றனர். இதற்கிடையே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள ஒர்கவுட் செய்யும் ராஷ்மிகா அவ்வப்போது வீடியோக்களை பகிர்வார். அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
