சிறிது நேரம் பொறுங்கள் சேலையை சரி செய்து கொள்கிறேன் என கூறிவிட்டு. பின் சரி செய்து கொண்டே இவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

சமீபத்தில் வெளியான புஷ்பா படம் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிராமத்து நாயகி வேடத்தில் நடித் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்த்துவிட்டார். இதை தொடர்ந்து இவருக்கு தென்னிந்திய மொழிகள் பலவற்றிலும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது. அதன்படி தமிழில் விஜய் நடித்துவரும் வாரிசு படத்தில் நாயகியாக நடித்த வருகிறார் ராஷ்மிகா மந்தனா.

View post on Instagram


மேலும் செய்திகளுக்கு...வெப் தொடருடன் களமிறங்கிய வெற்றி மாறன்...எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?

இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இதில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, குஷ்பூ, ஷாம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடக்கின்றனர். அதேபோல பாலிவுட்டில் அமிதாப்பச்சன் உடன் குட்பை படத்தில் நடித்துள்ளார் .இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதால் இதன் ப்ரோமோஷன் வேலைகள் படுவேகமாக நடைபெற்று வருகிறது.

View post on Instagram

மேலும் செய்திகளுக்கு...மனைவியுடன் வெளிநாடு புறப்பட்ட பிக்பாஸ் ராஜு...வைரல் போட்டோஸ் இதோ

அந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகாவின் உடைகள் அனைவரையும் கவர்ந்திழுத்து வந்தது. தற்போது இவர் சேலை அணிந்து கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதிலும் போட்டோ எடுப்பதற்கு முன்பு சிரித்துக்கொண்டே சிறிது நேரம் பொறுங்கள் சேலையை சரி செய்து கொள்கிறேன் என கூறிவிட்டு. பின் சரி செய்து கொண்டே இவர் போட்டோவுக்கு போஸ் கொடுத்ததும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

Scroll to load tweet…