தனுஷோடு ராம்சரணுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு புகைச்சல் உள்ளது. தனுஷை கடுப்பேற்றுவதற்காகவே சிவகார்த்திகேயனை ஓவராய் கொண்டாடுகிறாராம் ராம் சரண்..
“ஆமாய்யாசிவகார்த்திகேயன்ஸ்டாண்ட்அப்காமெடியன்தான்! ஆனாஅதுஒருகாலத்துல. ஆனாஅவரைஇன்னைக்குஇந்தஃபீல்டுலஸ்டாண்ட்பண்ணவெச்சதேஅந்தகாமெடிதான். ஒருகண்டக்டர்சூப்பர்ஸ்டார்ஆவலாம், ஒருஅக்கவுண்டன்ட்மக்கள்செல்வனாகலாம், கார்மெண்ட்ஸ்கம்பெனியிலவேலைபார்த்தஒருத்தர் ‘தல’ ஆகலாம். ஆனால், ஒருஸ்டாண்ட்அப்காமெடியன்மாஸ்ஹீரோவாககூடாதா?” கடந்த 2-ம்தேதியிலிருந்துகோலிவுட்டைகலக்கிஎடுக்கும்சோஷியல்மீடியாபதிவுஇதுதான்.
சிவகார்த்திகேயனைகடந்தசிலநாட்களாகதனுஷ்உள்ளிட்டஇளம்ஹீரோக்களின்ரசிகர்கள்டீம்வறுவறுவெனவறுத்துக்கொண்டிருக்கிறது. காரணம்? ‘சிவகார்த்திகேயன்நிச்சயம்சூப்பர்ஸ்டாராவார்.’ என்றுதெலுங்குசூப்பர்ஸ்டார்சிரஞ்சீவியின்மகனும், மாஸ்நடிகருமானராம்சரண்ஓப்பனாகசெப்பியதுதான். ‘ஆர்ஆர்ஆர்’ இசைவெளியீட்டுமேடையில்இந்தவார்த்தைகளைராம்சரண்சொல்லியதில்இருந்தேதிருப்பித்திருப்பிசிவகார்த்தியைபோட்டுவெளுக்கின்றனர்போட்டிநடிகர்களின்ரசிகபட்டாளங்கள்.

இந்தவெளுப்பிற்குப்பின்அந்தஹீரோக்களின்தூண்டுதல்கைகள்இருக்கிறது! என்னும்பேச்சுதான்கோலிவுட்டில் தற்போதைய பெரியஷாக்கே.
இந்நிலையில், சிவகார்த்தியின்புகழ்பாடுவதைமட்டும்ராம்சரண்விடவேயில்லை. ஆர்ஆர்ஆர்மேடையைவிட்டிறங்கி, அதன்பின்பிரஸ்மீட்மற்றும்சேனலுக்குபிரத்யேகபேட்டிஎன்றுபோனபின்னும்கூடஅதைதொடர்ந்தார். ‘தமிழில்எந்தஹீரோவோடுசேர்ந்துநடிக்கவிரும்புறீங்க?’ என்றுஅவரிடம்கேட்டபோது ‘சிவகார்த்திகேயனுடன்தான். அவர்நிச்சயம்சூப்பர்ஸ்டாராவார்’ என்று மீண்டும்சொல்லியிருக்கிறார்.
இந்நிலையில், ராம்சரண்ஏன்சிவகார்த்தியைஇந்தளவுக்குபுகழ்கிறார்? என்றுகோலிவுட்ஸ்பைகுருவிகள்துருவியபோது “சிவாவின்இயல்பானநகைச்சுவைநடிப்புஅவருக்குபிடித்துள்ளது. அதுமட்டுமல்ல, தனுஷோடுராம்சரணுக்குகண்ணுக்குதெரியாதஒருபுகைச்சல்உள்ளது.

செம்மஹிட்படமானதனுஷின்அசுரன்படத்தைதெலுங்கில்பண்ணமுதலில்விரும்பி, அணுகினார்ராம்சரண். ஆனால்அதுவெங்கடேஷின்கைகளுக்குகொடுக்கப்பட்டது. இதில்தனுஷின்மூவ்கள்இருப்பதாகராம்சரணுக்குஒருதகவல்சென்றது.
அந்தப்பகையைதீர்க்கத்தான்தனுஷைகடுப்பேற்றுவதற்காகவேசிவகார்த்திகேயனைதமிழ்மண்ணுக்குவந்துநின்றுஓவராய்கொண்டாடுகிறார்ராம் சரண்.” என்கின்றனர்.
எப்படிபார்த்தாலும்இவிய்ங்ககணக்குகோடிகள்தான்!
