rakul preeth sing glamour photos

தீரன்

தமிழில் கார்த்திக்கு ஜோடியாக தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சியை தொட்டவர் ரகுல்.அதில் தனது இயல்பான நடிப்பாலும் வியக்க வைக்கும் அழகாலும் இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவர்.

அஜய் தேவ்கன்

மேலும் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தியின் அண்ணன் சூர்யா நடிக்கும் சூர்யா36 படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தெலுங்கிலும் பல படங்களில் நடிக்கிறார்.மேலும் பாலிவுட்டில் அய்யாரி என்ற படத்தில் நடித்த இவர் தற்போது அஜய் தேவ்கன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

கவர்ச்சி

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ரகுல் பிரபல ஆங்கில இதழான மேக்சிம் இதழின் அட்டை படத்திற்கு படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார்.ஹோம்லியாக நடித்த ரகுல் இவ்வளவு கவர்ச்சியாக போஸ் கொடுத்தார் என பரவலாக பேசப்பட்டது. இது பற்றி விளக்கம் அளித்துள்ள ரகுல் ப்ரித் சிங்

பெருமை

மேக்சிம் அட்டை படத்தில் வருவது நாயகியாக எனக்கு கிடைத்த பெருமை.நடிகைகளும் உடலை எவ்வளவு பிட்டாக வைத்திருக்கிறோம் என்பதை காட்டுவதற்கான வாய்ப்பு இது. 

பாலிவுட்

தென்னிந்திய மொழிகளில் நடித்த போது எனக்கு கிடைக்காத இந்த வாய்ப்பு ஹிந்தியில் நடித்ததன் மூலம் கிடைத்திருக்கிறது. தென்னிந்திய சினிமாவில் தான் இதை பெரிய விஷயமாக பார்க்கிறார்கள்.பாலிவுட்டில் அப்படி பார்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.