கடந்த சில வருடங்களாகவே பல நடிகைகள் திரையுலகில் தங்களுக்கு நடந்த, பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக கூறி வருகிறார்கள். அந்த வகையில் கடந்த மாதம் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரையுலகத்தை தாண்டி தீயாக பற்றி எறிந்த விஷயம் 'மீ டூ' விவகாரம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த மீ டூ சர்ச்சையால் நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

நடிகை தனுஸ்ரீ தத்தா... காலா நடிகர் நானா படேகர் மீது பாலியல் புகார் கூறினார். இது பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சி அலைகளை ராக்கி சாவந்த். பின் தனுஸ்ரீ தத்தா ஓரின சேர்க்கையாளர் என்றும் தனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார் என்றும் கூறினார்.

இந்நிலையில்... தனுஸ்ரீ தத்தா படுக்கையை பகிர்ந்து தான் மிஸ் இந்தியா அழகிப்பட்டத்தை வென்றார் என அவர் தெரிவித்துள்ளார். இவர் இப்படி கூறியுள்ளது பாலிவுட் திரையுலகினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.