முதலமைச்சர் முக ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டபோது ரஜினிக்கு வந்த சந்தேகம்? வீடியோ..!

தமிழக முதல்வரின் சாதனைகள் மற்றும் அவரின் அரசியல் பங்காளிக்கு குறித்து அனைவரின் அறிந்து கொள்ளும் விதத்தில், வைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை பார்வையிட்டார். இதுகுறித்த வீடியோ தொகுப்பு இதோ...
 

rajinikanth visit mk stalin photo exhibition video

சமீபத்தில் தன்னுடைய 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய முதல்வர் முக ஸ்டாலினை பெருமை படுத்தும் விதமாக, அவரின் அரசியல் பங்களிப்பு, கடந்து வந்த பாதை, போராட்டங்களில் கலந்து கொண்டது குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் விதத்தில் 'எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' எங்கிற தலைப்பில், புகைப்பட கண்காட்சியை சென்னை அண்ணாமலைபுரத்தில் துவங்கப்பட்டது.

இந்த கண்காட்சியை நாள்தோறும் 1000திற்கும் மேற்பட்ட மக்கள், பள்ளி மாணவர்கள் வந்து பார்த்து செல்லும் நிலையில், தற்போது கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று காலை பார்வையிட்டார். அப்போது எதோ சந்தேகம் தோன்ற அது குறித்து, அமைச்சர் சேகர் பாபுவிடம் கேட்ட, அவரும் விளக்கம் கொடுக்கிறார். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios