தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்டபிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள்களை அரசே செய்து வருவது  கடும் கண்டனத்துக்கு உரியது என விஜய்க்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர்விஜய்நடிப்பில்வெளியாகிஒள்ள சர்கார்திரைப்படம்ஆளும்அதிமுகஅரசுக்குஎதிரானகாட்சிகளையும், வசனங்களையும்கொண்டுஇருப்பதாகஎதிர்ப்புகளும், கண்டனங்களும்கிளம்பியுள்ளன.

மேலும், குறிப்பிட்டகாட்சிகளைநீக்காவிட்டால்சட்டநடவடிக்கைபாயும்எனஅமைச்சர்கள்சிலரும்எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.மேலும், தமிழகம்முழுவதும்சர்கார்படத்துக்குஎதிராகஅதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்கார் படத்தின்போஸ்டர்கள், கட்அவுட்டுகள்மற்றும்பேனர்களைகிழித்தும், படத்தைதிரையிடவிடாமல்தடுத்தும்அதிமுகவினர்வன்முறையில்ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், நேற்று நள்ளிரவு .ஆர். முருகதாஸ்வீட்டுக்குபோலீசார்சென்றதால்பரபரப்புஏற்பட்டது. அவரைகைதுசெய்வதற்காகவேபோலீசார்சென்றதாகசொல்லப்பட்டநிலையில், அதற்குகாவல்துறையினர்மறுப்புதெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கர்கார் திரைப்படத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் களம் இறங்கியிருக்கிறார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்  ‘தணிக்கைக்குழுதணிக்கைசெய்துபடத்தைவெளியிட்டபிறகு, அந்தப்படத்திலிருந்துசிலகாட்சிகளைநீக்கவேண்டும்என்றுபோராட்டம்நடத்துவதும், திரையிடத்தடுப்பதும்,படத்தின்பேனர்களைசேதப்படுத்துவதும், சட்டத்திற்குப்புறம்பானசெயல்கள். இத்தகையசெயல்களைநான்வன்மையாகக்கண்டிக்கிறேன்எனகுறிப்பிட்டுள்ளார்.