rajinikanth participate star show celebration
மலேசியாவில் நாளை மிகவும் பிரமாண்டமாக நடைபெற உள்ள நட்சத்திரக் கலை விழாவில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மலேசியா சென்று இறங்கினார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் கலை விழா ஏற்பாட்டாளர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
மேலும் பிரபலங்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து செல்ஃபி எடுத்துக்கொண்டு மகிழ்ந்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத் தொகுப்பு.








