Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதாவிற்காக ரஜினி எடுத்த அதிரடி முடிவு.....!!!

rajinikanth birthday-will-not-celebrating
Author
First Published Dec 9, 2016, 5:18 PM IST


கோலிவுட்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு வரும் டிசம்பர் 12 ம் தேதி பிறந்தநாள் வருகிறது என்பது அனைவரும் அறிந்ததுதான்.

இவருடைய பிறந்தநாளை ஒவ்வொரு வருடமும்  பல ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்வார்கள்.

ஆனால்  இந்த வருடம் பிறந்தநாள் கொண்டாத்திற்காக ரசிகர்கள் தயாராகும் நேரத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  திடீரென தனக்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டாம் என்றும் , பேனர், கட்அவுட் வைப்பது என எதுவும் செய்ய வேண்டாம் என ரசிகர்களுக்கும், ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கும்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவால் தான் இந்த வருடம் தனது பிறந்த நாள் கொண்டாட வேண்டாம் என  முடிவு எடுத்துள்ளார் ரஜினிகாந்த் என கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios