rajinikanth and kamalahassan wish the republic day

ரஜினி - கமல்:

அரசியலில் இறங்க அஸ்திவாரம் போட்டு விட்ட கோலிவுட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் இருவரும் இன்று அனைத்து இந்தியர்களாலும் கொண்டாடப்படும் 69வது குடியரசு தினத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினியின் ட்விட்டர்:

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் 'ஜனநாயகம் மலர்ந்த இந்நன்னாளில் அனைவருக்கும் எனது குடியரசு தின நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…

கமலின் ட்விட்டர்:

இது போல் நடிகர் கமலஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது 'வாழ்க நம் குடியரசு என பதிவிட்டு, குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…