ரஜினி பட நடிகையா இது... இணையத்தை சூடேற்றிய ராதிகா ஆப்தே... உள்ளாடை இல்லாமல் செக்ஸி போஸ்... வெற லெவலில் லைக்குகளை அள்ளும் போட்டோஸ்...!

பாலிவுட்டின் பிரபல நடிகையான ராதிகா ஆப்தே, ரஜினியுடன் நடித்த கபாலி படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயமானார். பாலிவுட் படங்களில் நிர்வாண காட்சிகளில் நடிப்பதற்கு தயங்காதவர். ஆரம்பத்தில் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராதிகா ஆப்தே, திடீரென கவர்ச்சி பாதைக்கு மாறினார். இவர் நடித்த படங்களில் இடம் பெற்ற நிர்வாண காட்சிகளும், படுக்கை அறை காட்சிகளும் இணையத்தில் வைரலானது. நிஜ வாழ்க்கையிலும் கூட ராதிகா ஆப்தேவின் நிர்வாண புகைப்படம் வெளியாகி சர்ச்சைகளை கிளப்பியது. இளைஞர் ஒருவருடன் படுக்கையில் இருப்பது போன்ற புகைப்படங்களும் செம வைரலாகின. ஆனால் இதுபோன்ற சர்ச்சைகளை சட்டை செய்யாத ராதிகா ஆப்தே, ஒருமுறை கூட விளக்கம் அளித்தது இல்லை.  

இந்நிலையில் வகையில் சோசியல் மீடியா பக்கத்தில் செக்ஸி போட்டோக்களை போட்டு மீண்டும் ரசிகர்களை சூடேற்றியுள்ளார் ராதிகா ஆப்தே. உள்ளாடை அணியாமல் முதுகும், தொடையும் முழுவதும் தெரியும் படி செக்ஸி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளார் ராதிகா ஆப்தே. நெற்றியின் மீது கையை வைத்து கண்களை மூடிய படி ராதிகா கொடுத்துள்ள செக்ஸி போஸ் செம லைக்குகளை குவித்து வருகிறது. 

View this post on Instagram

@idivaofficial 🌸 @danielwellington

A post shared by Radhika (@radhikaofficial) on Nov 3, 2019 at 8:55pm PST

போஸ் என்னவோ நன்றாகவே இருந்தாலும், அட இது என்ன கொடுமை என ராதிகா ஆப்தேவின் புகைப்படத்தை பார்த்து பலரும் தலையில் அடித்துக் கொள்கின்றனர். ஒருபக்கம் போஸ் சூப்பர், பார்க்க செக்ஸியா இருக்கீங்கன்னு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ட்ரான்ஸ்பரன்ட் டிரஸில் ராதிகா ஆப்தே கொடுத்துள்ள கிளாமர் போஸ், சோசியல் மீடியாவை அதிர வைத்துள்ளது என்பது தான் உண்மை.