priyanka done her dance in the stage

பிரபல தனியார தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக உள்ள பிரியங்கா சமீபத்தில் ஆடிய நடனம் வைரலாக பரவி வருகிறது

ஒரு சினிமா நடிகைக்கு எப்படி ரசிகர்கள் கூட்டம் உள்ளதோ அதே போன்று பிரியங்காவிற்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றே கூறலாம்.

பிரியங்கா பொறுத்தவரை அவ்வப்போது எதாவது சர்ச்சையில் சிக்குவார்கள்..இருந்த போதிலும் அவரின் ரசிகர்கள் அதனையும் பாசிட்டிவாக தான் எடுத்துக்கொள்வார்கள்

இந்நிலையில், நிகழ்ச்சி தொகுப்புக்கு இடையே அவர் போட்ட ஆட்டம் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.

பாடகர்களை நடுவர்களாக நியமித்து, பல பாடகர்கள் பங்கு பெரும் இந்த நிகழ்ச்சியில் தன்னை விட வயதில் சிறுவரான போட்டியாளர் ஒருவருடன் பிரியங்கா டான்ஸ் ஆடியுள்ளார் .

இது தவிர்த்து, கடைசி நேரத்தில் மற்றவர்கள் டான்ஸ் போடுவதை பார்த்து, பிரியங்காவும் அமர்ந்த இடத்திலேயே பயங்கரமாக டான்ஸ் ஆடுகிறார்.

இவருடைய டான்ஸ் பார்த்தவர்கள், திருமணமான பிரியங்கா நிகழ்ச்சியிலோ இந்த அளவிற்கு டான்ஸ் போடுகிறாரே என்ற விமர்சனத்தையும், மற்றொரு பக்கம் சிறு பிள்ளை போல பிரியங்கா குழந்தை தனமா நடத்துக்கொள்கிறார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.