ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் திருமணம் மிக விமர்சியாக நடைபெற்றது. 5 நாள் விழாவாக நடைபெற்ற இவர்களுடைய திருமணத்தை தொடர்ந்து நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர். 

முக்கியமாக பிரதமர் நரேந்திர மோடி, முகேஷ் அம்பானி உட்பட இந்தியாவின் டாப் பிரபலங்கள் பலரும் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டனர். 

இந்நிலையில் தற்போது இவர்கள் ஹனிமூன் சென்றுள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. 

பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோன்ஸ் தம்பதியினர், திருமணத்தை தொடர்ந்து ஹனி மூனுக்காக ஓமன் நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு கடற்கரையில் இருவருவம் ஜோடியாக எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர். 

அந்த புகைப்படம் இதோ:

 

View this post on Instagram

Marital bliss they say.. 😍❤️💋

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on Dec 10, 2018 at 11:44pm PST