Asianet News TamilAsianet News Tamil

வண்ண வண்ண பிகினியுடன் ரசிகர்களை கிறங்கடிக்கும் பிரியா வாரியார்...

கலக்கலான போட்டோ ஷூட்களை நடத்தி பகிர்ந்து வருகிறார் பிரியா வாரியர். முன்னதாக இவர் குறித்து ரீல்ஸ்களும், மீம்ஸ்களும் வெளியாகி மென்மேலும் இவருக்கு புகழை சேர்த்தது.

Priya Prakash Varrier Hot Pics From Her Thailand vacation
Author
First Published Oct 6, 2022, 12:45 PM IST

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அடர்ல் லவ் என்னும் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமாக இருந்தவர் பிரியா வாரியர் பள்ளிக்கூட காதல் நாடகமான இதில் கண் சிமிட்டுதல் மூலம் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் பிரியா வாரியர்.

இதன் டீசர் மட்டும் 30 மில்லியனுக்கு அதிகமான பார்வையாளர்களை பெற்றது. நாயகனை கண்ணடித்து கவர்ந்த பிரியா வாரியர் ரசிகர்களையும் ஈர்த்துவிட்டார். முன்னதாக மலையாளப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமாக இருந்தார் பிரியா வாரியர். பின்னர் செக், விஷ்ணு பிரியா உள்ளிட்ட பல படங்களில் தோன்றியிருந்தார். ஆனால்  இவருக்கு மற்ற படங்கள் எதுவும் வரவேற்பை கொடுக்கவில்லை அதை அடுத்து பாலிவுட் பக்கம் சென்று விட்ட அவர் அங்கு நான்கு படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு...ஸ்லீவ்லெஸ் சுடியில் பார்வைகளை பற்றிக்கொள்ளும் ரம்யா பாண்டியன்

அதோட மலையாளத்திலும் இரண்டு படங்களை தன் கைவசம் வைத்துள்ளார் பிரியா வாரியர். 22 வயதான பிரியா வாரியர் கல்லூரி படிப்பை முடித்த கையோடு கலைத்துறைக்கு அறிமுகம் ஆகிவிட்டார். இதற்கிடையே கலக்கலான போட்டோ ஷூட்களை நடத்தி பகிர்ந்து வருகிறார் பிரியா வாரியர். முன்னதாக இவர் குறித்து ரீல்ஸ்களும், மீம்ஸ்களும் வெளியாகி மென்மேலும் இவருக்கு புகழை சேர்த்தது.

மேலும் செய்திகளுக்கு...லண்டனில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘அச்சம் என்பது இல்லையே’ - அருண் விஜய் - ஏ.எல்.விஜய் இணையும் மாஸ் பட டீசர் இதோ

 முதல் படத்தை அடுத்து தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையும் இவர் தேடி வந்தார். முன்னணி நாயகிகளின் இடத்தை பிடிக்க போராடி வரும் இவர், முன்னதாக சிவப்பு நிற டாப்பில் படுக்கை அறையில் அமர்ந்தபடி கொடுத்து இருந்த போட்டோக்கள் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தது இருந்தாலும் மோசமான உடை அணிந்து இருப்பது குறித்து விமர்சனங்களும் எழுந்தது/ இந்நிலையில் தற்போது, முன்னணி நாயகிகள் போலவே பீச்சில் இருந்தபடி பிகினியில் இவர் கொடுத்துள்ள ஃபோட்டோஸ்கள் ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து விட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios