poonam pandey released half nude for Suhana Khan bikini photo
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகள் சுஹானா கான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நீச்சல் குளம் அருகே நின்றபடி குடும்ப உறவினர்களுடன் சிவப்பு நிற பிகினியில் படு கவர்ச்சியாக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியது. 
சினிமா பயணம்?
சுஹானா, எப்போது தன்னுடைய திரை பயணத்தை தொடங்குவார் என ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது.

போட்டியாக இறங்கிய நடிகை:
இந்நிலையில் சுஹானா கானுக்கு போட்டியாக பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே மேலாடை இல்லாமல் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு சுஹானாவின் பிகினி உடை குறித்து விமர்சித்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளது... 'எனக்கு பின்னால் தான் சுஹானா கான் பிகினியில் அழகாக உள்ளார்' என கூறியுள்ளார். இவரின் இந்த விமர்சனத்திற்கு சிலர் பூனம் பொறாமையில் பேசுவதாக கூறி வருகின்றனர்.
