ஒரே காரணத்திற்காக இன்று தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் ஒன்று கூடி தங்களுடைய பாரம்பரிய வீர விளையாட்டை மீட்க போராடி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு நடத்த முடிவு எடுக்க வேண்டிய அனைத்தும் அதிகாரமும் மத்திய அரசிடம் இருக்கிறது என அனைவரும் நினைத்து வருகின்றனர்.
ஆனால் ஜல்லிக்கட்டு சார்பாக முடிவு எடுக்க பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும் பொது கிராம சபையில் சிறப்பு தீர்மானம் இயற்றினால் அது உச்ச நீதிமன்றத்திலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிற புது தகவலை இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தன்னுடைய டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஆம் இந்த தகவலை அனைவரும் மிக விரைவாக பகிர்வதன் மூலம், பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் கீழ் ஜல்லிக்கட்டு நடத்த முடியுமாம் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த தகவல் இதோ..
.
