அம்மாவின் மறைவுக்கு பின்னர் தான் தனக்கு தன் தங்கைக்கும் இடையேயான உறவு வலுவடைந்ததாக நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கூறி உள்ளார்.
நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த், தன் பட லாபத்தை இந்திய ராணுவத்துக்கு வழங்குவதாக அறிவித்து உள்ளார்.
ஆசியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக தென்னிந்திய நடிகர் ஒருவர் முதலிடத்தில் உள்ளார். தற்போது ஷாருக்கான், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், பிரபாஸ் போன்றோரை முந்தியுள்ளார்.
அன்னையர் தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், அம்மா ரோலில் நடித்ததால் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடப்பட்ட டாப் 5 தமிழ் நடிகைகள் பற்றி இங்கே காணலாம்.
நடிகைகள் சிலர் திருமணத்திற்கு முன் அம்மாவாகி உள்ளனர். அவர்கள் யார் யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சூர்யா நடித்த ரெட்ரோ படத்தைவிட சசிகுமாரின் டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் அதிக வசூல் அள்ளி பாக்ஸ் ஆபிஸீல் சாதனை படைத்து உள்ளது.
மலையாள சூப்பர்ஸ்டாரான மோகன்லால், அடுத்ததாக தமிழில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு தந்தையாக நடிக்க உள்ளாராம்.
நடிகர் ரவி மோகன் குறித்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரவி மோகன் ஒரு செயலை செய்திருக்கிறார்.
Lyricist and Poet Vairamuthu Mother Passed Away : கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயது மூப்பு காரணமாக நேற்று உயிரிழந்த நிலையில் இன்று மாலை அவரது இறுதி சடங்கு நடைபெறும் என்று வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனும் கலந்துகொண்டார். அவரின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருள் ஆனது. அவர் ஒரு பெண்ணோடு வந்து இந்த திருமணத்தில் கலந்துகொண்டார். இருவரும் ஜோடியாக மேட்சிங் மேட்சிங் உடையணிந்து அமர்ந்திருந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகின. அந்த பெண் யார் என கேள்வி எழுந்து வந்தது. அவர் வேறுயாருமில்லை, பாடகி கெனிஷா தான்.