அநாகரீகமாக கேள்வி கேட்ட அஜித் ரசிகரின் அம்மாவை வம்பிற்கிழுத்த ஓவியாவால் ட்வீட்டர் பக்கத்தில் குழாயடி சண்டை கும்மியடிக்கிறது. 

நடிகை ஓவிய ஓரிரு தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை கொண்டாடினர். இந்நிலையில் எப்போதும் ரசிகர்களுடன் உரையாட விரும்பும் ஓவியா #AskOviya என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி ரசிகர்களுடன் லைவ் சாட் செய்தார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல விதமான கேள்விக்கு சகஜமாக பதிலளித்து வந்தார். அவரது சைஸ் என்ன என்கிற ரீதியிலான கேள்விகளும் கேட்கப்பட்டது. திடீரென ஒருவர் ‘என்னை கல்யாணம் கொள்கிறாயா?’ என ரசிகர் ஒருவர் கேட்டார். 

அதற்கு அஜித் ரசிகர் ஒருவர் ’ஐட்டத்தை கல்யாணம் பண்ணி என்ன பண்ண போற..?’ எனக் கேட்க, கோபமான ஓவியா ’அது உங்கம்மா தான்’ என கமெண்ட் போட்டார். இதை பார்த்த ஓவியா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு நடிகையாக இருந்து கொண்டு இப்படியா பேசுவது? அந்தப்பையனை திட்டி இருக்கலாம். அதற்காக அவரது அம்மாவை திட்டுவது அநாகரிகம் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.