பிக் பாஸ் சூப்பர் ஸ்டார் என்று, அனைவரும் புகழும் அளவிற்கு ஓவியா அனைவர் மத்தியிலும் மிகவும் பிரபலமாகி இருக்கிறார்.

இவர் குணாதிசயம் பலருக்கு பிடித்ததால் இவருக்கு  பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர் . மேலும் ஓவியா ஆர்மி, ஓவியா ரசிகர்கள் என பல்வேறு பெயர்களில் அவருக்கு ரசிகர்கள் கூட்டமும் உருவாகியுள்ளது. 

ஓவியாவை பற்றி தெரிந்து கொண்ட மக்கள், அவருடைய பெற்றோர் பற்றி மற்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் அவருடைய பெற்றோர் உயிருடன் இருக்கிறார்கள் என்று சிலரும் இல்லை என்று சிலரும் கூறி வரும் நிலையில் தற்போது அவருடைய பெற்றோர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது அந்த புகை படம் உங்களுக்காக...