ots of oppurtunities comes to abarnithi and also she took the snap with rajinikanth
நடிகர் ஆர்யா நடத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் வெளிச்சத்திற்கு வந்தவர் அபர்ணதி
நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களில் ஆர்யா அனைவருக்குமே அல்வா கொடுத்தாலும், இதெல்லாம் ஸ்கிரிப்ட் தான் என போட்டியாளர்களே வாய் திறக்கின்றனர்
ஆக மொத்தத்தில் ஏமார்ந்தது போட்டியாளர்கள் அல்ல.....பார்வையாளர்களான பொதுமக்கள் தான்...

ஒரு சில இதெல்லாம் ஒரு பொழப்பு..? என சகிக்கல என கூறுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டாலும் அபர்ணதி மீது தான் மக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்...
அபர்ணதி போட்டியை விட்டு வெளியேறிய உடன் ஒருவிதமான வெற்றிடம் காணப் பட்டது என பார்வையாளர்கள் கருத்து கூறினார்.
இதனை தொடர்து அபர்ணதியின் ரசிகர்கள் கேட்டுக்கொண்டதன் இணங்க, மே முதல் வாரத்தில் நேரலையில் வருகிறேன் என அபர்ணதி தெரிவித்து உள்ளார்
இதனால் அவருடைய ரசிகர்கள் குஷியாக உள்ளனர் .
மேலும் அபர்ணதி ஏற்கனவே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கு பெற்றவர். நடிகர் ரஜினிகாந்த் உடன் கட்டிபிடித்து புகைப்படம் கூட எடுத்து உள்ளார் அபர்ணதி
இந்த வாய்ப்பு ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களுக்கு கூட கிடைக்கவில்லை என்றே கூறலாம்.
