எக்ஸ்ட்ரா பேசக்கூடாது.. எக்ஸ்ட்ரா சாப்பிடக்கூடாது… எக்ஸ்ட்ரா நடக்கக் கூடாது… எக்ஸ்ட்ரா சிந்திக்கக் கூடாது … எக்ஸ்ட்ரா புகழக்கூடாது… எல்லாம் அளவோடு இருந்தால் எதுவுமே நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் பேட்ட பட இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார்.

கார்த்திக்சுப்பராஜ்இயக்கத்தில்ரஜினிகாந்த்நடிப்பில்உருவாகிஇருக்கும்பேட்டபடத்தின்இசைவெளியீட்டுவிழாசென்னையில்பிரம்மாண்டமாகநடைபெற்றது.

இந்தஇசைவெளியீட்டுவிழாவில்நடிகர்ரஜினிகாந்த், விஜய்சேதுபதி, இயக்குநர்கார்த்திக்சுப்புராஜ், இசையமைப்பாளர்அனிருத், தயாரிப்பாளர்கலாநிதிமாறன், சசிகுமார், பாபிசிம்ஹா, சமுத்திரக்கனி, திரிஷா, பீட்டர்ஹெய்ன், மாளவிகாமேனன், சந்தோஷ்நாராயணன்உள்ளிட்டபலரும்கலந்துகொண்டனர்.

இதில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கஜாபுயலால்ஏற்பட்டபாதிப்புநினைத்துக்கூடபார்க்கமுடியாதபேரிழப்பு. கஜாபுயலால்பாதிக்கப்பட்டமக்களுக்காகநாம்அனைவரும்கைகோர்ப்போம் என தெரிவித்தார்.

2.0 படத்திற்குஉலகளவில்பெரியவெற்றிகிடைச்சுருக்கு. படத்தைவெற்றிபெறவைத்தஅனைத்துமக்களுக்கும்நன்றி. 2.0 வெற்றி, அதற்கானபாராட்டுஇயக்குநர்ஷங்கர், தயாரிப்புநிறுவனத்திற்குஉரியது. அந்தபடத்தில்வேலைசெஞ்சதொழில்நுட்பகலைஞர்களைபாராட்டினால்பத்தாது என கூறினார்.

எந்திரன் படத்திற்குபிள்ளையார்சுழிபோட்டதேகலாநிதிமாறன்தான்.அந்தபடத்தைமுடிக்கமுடியாமதவிச்சபோது, கலாநிதிதான், எனக்காகவும், ஷங்கருக்காகவும்அந்தபடத்தைவாங்கிதயாரித்தார். அந்தபடம்வெற்றியடைஞ்சபிறகும்எனக்குரூ.1 கோடிரூபாய்கொடுத்தார். 2.0 படம்எடுக்கமுடிவுசெய்தபோது, சன்பிக்சர்ஸ்தயாரிக்கமுடியாததால்லைகாபுரொடக்ஷன்ஸ்தயாரித்தது.

திரும்பவும்தயாரிப்பில்இறங்கியபிறகுபடம்பண்ணலாம்னுசொன்னாங்க. மகிழ்ச்சி, பண்ணலாம்னுசொன்னேன். சிலஇயக்குநர்களிடம்கதைகேட்டோம். எதுவும்செட்டாகவில்லை. அப்போகார்த்திக்ஒருகதைசொன்னதுஞாபகம்வந்தது. அவரிடம்பேசினோம். அவரிடம்கேட்டபோதுஎனக்குரொம்பபிடிச்சது. அதைதயாரிப்பாளரிடம்சொல்லசொன்னேன். பின்னர்தான்படம்ஓகேஆச்சு

பேட்டபடத்தைதமிழ்நாட்டில்எடுக்கமுடியாது. அன்புதொல்லை. வெளிமாநிலத்தில்பண்ணோம். கார்த்திக்என்னுடையமிகப்பெரியரசிகர். ஒவ்வொன்றையும்பார்த்துபார்த்துஎடுத்தார்.

தொடர்ந்து பேசிய அவர் எப்போதுமே எக்ஸ்ட்ரா பேசக்கூடாது.. எக்ஸ்ட்ரா சாப்பிடக்கூடாது… எக்ஸ்ட்ரா நடக்கக் கூடாது… எக்ஸ்ட்ரா சிந்திக்கக் கூடாது … எக்ஸ்ட்ரா புகழக்கூடாது… எல்லாம் அளவோடு இருந்தால் எதுவுமே நல்லது என்று பேசி ரசிகர்களிடம் கைதட்டல் வாங்கினார்.