தமிழ் சினிமாவில் லிப் லாக் என்ற விஷயத்தையே கமல் ஹாசன் தான் அறிமுகப்படுத்தினார். தனது ஆரம்ப கட்ட படங்களில் உலக நாயன் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்காத நடிகைகளே கிடையாது.  “விருமாண்டி” படத்தில் நடித்த அபிராமிக்கும் அதே லிப் லாக்கை வைத்து தான் லாக்காக்கினார். உலக நாயகனுடன் நடித்தால் செம்ம பிரேக் கிடைக்கும் என நினைத்த அபிராமி முத்த காட்சிகளில் ஓவர் தாராளம் காட்டினார். அதன் பின்னர் அம்மணியை தமிழ் சினிமா பக்கமே காணவில்லை. 

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

இதற்கு முன்னதாக புன்னகை மன்னன் படத்தில் கமல் ஹாசன் என்னை கேட்காமலேயே முத்தம் கொடுத்தார் என முன்னாள் நடிகை ரேகா கிளப்பிவிட்டது சோசியல் மீடியாவில் கொளுந்துவிட்டு எரிந்தது. இந்நிலையில் பிரபல நடிகை நிரோஷா கமலை கடுப்பேற்றிய சம்பவம் குறித்து சுவாரஸ்ய சம்பவம் வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: கணவருடன் சேர்ந்து சமந்தா பார்த்த காரியம்... பொறுப்பற்ற செயலால் பொங்கி எழுந்த ரசிகர்கள்...!

“அக்னி நட்சத்திரம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நிரோஷா. தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது நடிகராக வலம் வரும் சித்ரா லட்சுமணன் உலக நாயகன் கமலை வைத்து இயக்கிய திரைப்படம் சூரசம்ஹாரம். அதில் கமலுக்கு ஜோடியாக நிரோஷா நடித்தார். 

இதையும் படிங்க: கறுப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி... ரசிகர்களை ஏங்க வைத்த சாக்‌ஷி...!

அந்த படத்தில் கமல் ஹாசன் உடன் நிரோஷா முத்தக் காட்சி ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தாராம். ஆனால்  சரியாக முத்தக்காட்சியை படமாக்கும் அந்த சமயத்தில் கமலுக்கு முத்தம் கொடுக்க முடியாது எனக்கூறி செட்டை விட்டு திடீரென கிளம்பி சென்றுவிட்டாராம். முதலில் ஒத்துக்கொண்டு பின்னர் கவிழ்ந்த நிரோஷாவால் கமல் செம்ம கடுப்பாகியுள்ளார். அதன் பிறகு சுமார் ஒரு மாதம் கழித்து தான் முத்தக்காட்சி படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.