இயக்குநர் சிவா - தல அஜித் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்ட திரைப்படம் விஸ்வாசம். அப்பா - மகள் இடையேயான பாச போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தம்பி ராமையா, அனிகா சுரேந்தர், கோவை சரளா, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தில் வில்லன் ஜெகபதி பாபுவிற்கு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் சலோனி உமேஷ் புர்த் என்பவர் நடித்திருந்தார். 

இதையும் படிங்க: “இவரை தொட்ட நீ கெட்ட”... ஜோதிகாவை நேரடியாக எச்சரித்த திரெளபதி இயக்குநர்...!

விஸ்வாசம் படத்தில் அஜித் மகளாக நடித்த அனிகா சுரேந்திரனுக்கும், வில்லன் மகளான சலோனிக்கும் இடையே கடும் போட்டி நிலவும். இதேபோன்று தான் சோசியல் மீடியாவில் அனிகாவிற்கும், சலோனிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது போல.ஏற்கனவே சோசியல் மீடியா பிரபலமான அனிகா சுரேந்தர் எல்லை மீறி நடத்தும் போட்டோ ஷூட்டுகள் நெட்டிசன்களை கடுப்பேற்றியுள்ளன. 

இதையும் படிங்க: இடையை விட மெல்லிய உடை.... புடவையில் இளசுகளை கிறங்கடித்த சாக்‌ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சி...!

15 வயதான அனிகா சுரேந்திரன் எல்லை தாண்டி நடந்து கொள்வதாகவும், இந்த வயசில் இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்றும் நெட்டிசன்கள் அறிவுரை கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது போட்டோ ஷூட் களத்தில் குதித்துள்ள சலோனி, அனிகாவையே ஓரம் கட்டிவிடுவார் போல. 

இதையும் படிங்க: செம்ம ஸ்லிம் லுக்கில் நயன்தாரா... சிக்குன்னு இருக்கும் இந்த சின்ன வயசு போட்டோவை பார்த்திருக்கவே மாட்டீங்க...!

விஸ்வாசம் படத்திற்கு முன்பாகவே சூப்பர் ஸ்டார் நடித்த காலா படத்திலும் சலோனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  தற்போது புதிதாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் சலோனி. படுமோசமான உடையில் சலோனி கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தாலும், நெட்டிசன்கள் பலரும் இப்படி எல்லாம் அரைகுறை ஆடையில் போட்டோ வெளியிடாதீர்கள் என்று சாடி வருகின்றனர்.