டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!
இந்நிலையில் நேற்று டிடி படுக்கையில் இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
விஜய் டி.வி.யின் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் தொகுப்பாளியாக உள்ளார். திவ்ய தர்ஷினி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை வெற்றி அடைந்தன. ஜோடி நம்பர்1, சூப்பர் சிங்கர், காபி வித் த டிடி, ஹோம் ஸ்வீட் ஹோம் போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
பிரபல தொலைக்காட்சிகள் நடத்தும் விருது நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக களம் இறங்கி கலக்குகிறார். தனது நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களுக்குள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளில் முழு கவனம் செலுத்தி வரும் டிடி, சினிமாவில் நடிக்க வெயிட்டான கதாபாத்திரங்களில் நடிக்க வெயிட்டிங்.
சோசியல் மீடியாவில் சினிமா நடிகைகளையே பின்னுக்குத்தள்ளும் அளவிற்கு டிடி-க்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதேபோல் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். விவாகரத்துக்கு பிறகும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வந்தார் டிடி. இரவு பார்ட்டி ஒன்றில் மூச்சு முட்ட குடித்துவிட்டு, நடக்கக்கூட முடியாமல் அவர் தள்ளாடிய வீடியோக்களும் போட்டோக்களும் வைரலானது. மற்றொரு முறை தம்பியுடன் நீச்சல் குளத்தில் பிகினியில் ஆட்டம் போடும் போட்டோவை வெளியிட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொண்டார்.
இந்நிலையில் நேற்று டிடி படுக்கையில் இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். ரொம்ப க்ளோஸாக எடுக்கப்பட்ட அந்த போட்டோவை பார்க்கும் போது டிடி டிரெஸ் அணிந்திருப்பது போன்று தெரியவில்லை. அந்த போட்டோவை சட்டென பார்க்கும் நெட்டிசன்கள் பலரும் டிரெஸ் போட்டிருக்கீங்களா? என்று கேள்வி கேட்கும் அளவிற்கு அதில் டிடி-யின் பால் போன்ற மேனி தான் தெரிகிறது. ஆனால் கொஞ்சம் உத்து பார்த்தால் டிடி டிரஸ் அணிந்திருப்பது தெரியும் இருந்தாலும் நெட்டிசன்கள் வச்சி செய்ய ஆரம்பித்துவிட்டனர்.