ஏற்கனவே ஊரடங்கால் வீட்டிற்குள் இருக்கும் நெட்டிசன்கள் சாக்‌ஷியின் இந்த வீடியோவை பார்த்து ஓவர் கடுப்பாகி விட்டனர். 

தமிழில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். இருந்தாலும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற தன் மூலமாக தமிழகத்தின் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சாக்‌ஷிக்கு படவாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ஆர்யாவின் 'டெடி', ஜிவி பிரகாசின் 'ஆயிரம் ஜென்மங்கள்', லெட்சுமி ராயின் 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்துவருகிறார். 

பட வாய்ப்புகள் என்ன தான் வரிசை கட்டி நின்றாலும், ரசிகர்களுக்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்துவதை சாக்‌ஷி நிறுத்தவே இல்லை. ஆனால் படுகவர்ச்சியாக சாக்‌ஷி அகர்வால் பதிவிடும் புகைப்படங்களுக்கு எந்த அளவிற்கு லைக்குகள் குவிகிறதோ... அதே அளவிற்கு சரமாரியாக திட்டும் கிடைக்கிறது. 


சமீபத்தில் கொரோனா விழிப்புணர்விற்காக சாக்‌ஷி அகர்வால் பகிர்ந்த மெசெஜ்-யை பார்த்த நெட்டிசன்கள் அவரை ஓவராக கலாய்த்தனர். காரணம் அத்துடன் சாக்‌ஷி அகர்வால் பதிவிட்டிருந்த புகைப்படம் அப்படி, சிவப்பு நிற குட்டை உடையில் முன்னழகு, தொடையழகு, இடையழகு என அனைத்தும் தெரிய போஸ் கொடுத்திருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா கொரோனாவுக்கு மாஸ்க் போட சொன்னா...மாஸ்க் சைஸுக்கு டிரஸ் போட்டு வந்து நிக்கிற என சாக்‌ஷியை சகட்டுமேனிக்கு கலாய்த்தனர். 

இதையும் படிங்க: எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

தற்போது நீச்சல் குளத்தில் ஜாலியாக ஆட்டம் போடும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் கோவாவில் உள்ள ஓட்டல் ஒன்றில் அந்த வீடியோவை எடுத்ததாக பதிவிட்டுள்ள சாக்‌ஷி, மீண்டும் கோவா செல்ல வேண்டும், அங்குள்ள குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும் பதிவிட்டுள்ளார். 

View post on Instagram

இதையும் படிங்க: சிம்புவுடன் ஓவர் நெருக்கமாக இருக்கும் ஹன்சிகா... வைரலாகும் "மஹா" போட்டோவால் குஷியான ரசிகர்கள்...!

ஏற்கனவே ஊரடங்கால் வீட்டிற்குள் இருக்கும் நெட்டிசன்கள் சாக்‌ஷியின் இந்த வீடியோவை பார்த்து ஓவர் கடுப்பாகி விட்டனர். அதனால் ஏன் தண்ணியை தள்ளி மட்டும் விடுறீங்க நீச்சல் தெரியாதா?, இல்ல மேக்கப் அழிஞ்சிடுங்கிற பயமா? என சகட்டு மேனிக்கு கலாய்ந்து வருகின்றனர். சிலரோ கவுண்டமனியின் லெஃப்ட்ல பூசு.. ரைட்ல பூசு.. ஸ்ட்ரைட்டா பூசு என்ற வசனத்தை சொல்லி மரண பங்கம் செய்து வருகின்றனர்.