Asianet News Tamil

எடுப்பான முன்னழகை காட்டி... இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் யாஷிகா ஆனந்த்... வைரல் போட்டோ...!

யாஷிகாவின் இந்த கிளிக்கை பல நெட்டிசன்கள் கழுவி ஊத்தினாலும், பெரும்பாலானோர் ஜொள்ளு விட்டுவருகின்றனர். 

Actress Yashika Anand Hot Black Dress Deep Open Photo Shoot Going Viral
Author
Chennai, First Published Mar 29, 2020, 12:52 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழில் “கவலை வேண்டாம்”,  “துருவங்கள் பதினாறு” ஆகிய படங்களில் நடித்திருந்தாலும், இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படம் மூலமாகவே யாஷிகா ஆனந்த் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். “நோட்டா”,  “கழுகு 2”, “ஜாம்பி” உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது பிக்பாஸ் பிரபலம் மகத்துடன் “இவன் தான் உத்தமன்” என்ற படத்திலும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஆரவ் உடன் “ராஜ பீமா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். 

இதையும் படிங்க: அரைகுறை ஆடையில் ஆபாச நடனம்...வைரலாகும் “கோமாளி” நடிகையின் ரிலாக்சேஷன் வீடியோ...!

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் யாஷிகா ஆனந்த்,  படு சூடான தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி விதவிதமாக போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

தற்போது நடித்து வரும் படங்களை தவிர யாஷிகா ஆனந்திற்கு புதிதாக எந்த பட வாய்ப்புகளும் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே நாளுக்கு நாள் ஆடையை குறைத்து படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடந்தி வந்த யாஷிகா ஆனந்த், டவலை கூட விட்டு வைக்காமல் செம்ம ஹாட் போட்டோ ஒன்றை வெளியிட்டார். குறிப்பாக தனது முன்னழகை காட்டி திணறடித்து வருகிறார். 

இதையும் படிங்க: குட்டி ஆல்யாவின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ்... குவியும் லைக்ஸ்...!

ஏற்கனவே மியா கலிஃபாவுடன் யாஷிகா ஆனந்தை ஒப்பிட்டு கழுவு ஊத்தி வந்த நெட்டிசன்கள் தற்போது கறுப்பு உடையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்து வாயடைத்து போயுள்ளனர். கறுப்பு நிற கவுனில் டாப் ஆங்கிலில் தனது டீப் ஓப்பன் முன்னழகை காட்டி அசரடித்துள்ளார். 

இதையும் படிங்க: அமெரிக்காவை மிரட்டும் கொரோனா.... முக்கிய முடிவில் இருந்து பின்வாங்கிய ட்ரம்ப்...!

அதேபோல் தனது பளீச் தொடையழகையும் காட்டி நெட்டிசன்களை கிறங்கட்டித்துள்ளார். யாஷிகாவின் இந்த கிளிக்கை பல நெட்டிசன்கள் கழுவி ஊத்தினாலும், பெரும்பாலானோர் ஜொள்ளு விட்டுவருகின்றனர். அப்படி ஒரு கவர்ச்சியை அள்ளி விட்டு நெட்டிசன்களை கதறடித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios