பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் எவ்வளவு பட்டாலும் அடங்கவே மாட்டேன் என்பதை அடுத்தடுத்து நிரூபித்து வருகிறார். ஆண் நண்பருடன் பப்பில் ஆட்டம் போடுவது, அரைகுறை உடையில் ஹாட் போட்டோஸ் எடுத்து வைரலாக்குவது, புகைப்பிடிப்பது, குடிப்பது போன்ற புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போட்டு மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் கொடுப்பது என்று தேவையில்லாத ஆணிகளை பிடுங்கி வருகிறார். 

தனது முன்னழகு மற்றும் தொடையைக் காட்டி படு ஆபாசமாக மீரா மிதுன் வெளியிடும் புகைப்படங்களை பார்க்கும் நெட்டிசன்கள் கண்டபடி திட்டி கமெண்ட் செய்துவருகின்றனர்.  ஆனால் அதற்கொல்லாம் கொஞ்சமும் அசராத மீரா, டாப் ஆங்கிளில் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து சோசியல் மீடியாவில் உலவவிட்டு வருகிறார்.

நேற்று குட்நைட் மெசேஜ் உடன் படு ஹாட்டாக மீரா மிதுன் போட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலானது. பட வாய்ப்பை பிடிப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும் மீரா மிதுன், சோசியல் மீடியாவில் எல்லை தாண்டிய கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவது நெட்டிசன்களை கடுப்பாக்கியுள்ளது. இந்நிலையில் இன்று வாயில் கைவைத்து, முன்னழகு தெரியும் படியான உடையில் செக்ஸி போஸ் கொடுத்துள்ளார் மீரா மிதுன். 

 

உஷ் என்ற கேப்ஷன் உடன் மார்பழகு மொத்தமும் தெரியும்படியாக மீரா மிதுன் போட்ட அந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர். "நீ உஷ்ன்னு சொல்லக்கூடாது, அதை நாங்க தான் சொல்லனும்... மூடுன்னு" கமெண்ட் செய்துள்ளனர்.

அடிக்கடி இப்படிப்பட்ட போட்டோவை போட்டு வெறுப்பேற்றும் மீரா மிதுனைப் பார்த்து, "வாய மூடுறதுக்கு பதிலா எதை மூடனுமோ அதை மூடு" என்று நெட்டிசன் ஒருவர் செம்ம கடுப்பாக கமெண்ட் செய்துள்ளார். மேலும் சிலரோ சொல்லவே முடியாத வார்த்தைகளால் மீரா மிதுனை வறுத்தெடுத்துள்ளனர்.