பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். தேவையில்லாமல் சேரன் மீது பொய் குற்றச்சாட்டை சொல்லி, கேரியருக்கு ஆப்பு வைத்துக்கொண்டார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் நீக்கப்பட்ட மீரா மிதுன், வரிசையாக ஏற்கனவே கமிட் செய்யப்பட்டிருந்த படவாய்ப்புகளையும் இழந்தார். 

இதையும் படிங்க: ரஜினி கிட்ட காசு வாங்கிட்டியா?... சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!
சென்னை எல்லாம் நமக்கு செட்டாகாது, மும்பை தான் நமக்கு ஏத்த இடம் என்று கிளம்பி போனார். ஆனால் அங்கும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். 

டூப்பீஸ், கர்சீப் சைஸ் டிரஸ், முன்னழகு மொத்தமும் தெரிய முரட்டு போஸ் என இனி காட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத்தையும் காட்டிவிட்டார். மீரா மிதுன் பதிவிடும் போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள், அவரை பங்கமாக கலாய்த்தும், கழுவி ஊற்றியும் வருகின்றனர்.

இதையும் படிங்க: கூல் டிரிங்ஸில் மயக்க மருந்து கொடுத்து இரண்டரை மணி நேரம் பாலியல் தொல்லை...16 வயதில் நடிகைக்கு நடந்த கொடூரம்!

சமீபத்தில் பாலிவுட் நடிகைகள் கூட என் போட்டோ ஷூட்டை காப்பியடிக்கிறார்கள் என காமெடி செய்து நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டார். லக்னோ ஃபேஷன் ஷோவில் பங்கேற்ற மீரா மிதுன், அங்கு கேட் வாக் போன பெருமையை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதை ரசிகர்கள் பாராட்ட, மகிழ்ச்சியின் உச்சிக்கு போன மீரா மிதுன், அதே உடையில் நேற்று முதல் இன்று வரை போட்டோவா போட்டுத் தள்ளுகிறார். 

கருப்பு உடையில் முன்னழகு தெரிய முரட்டு போஸ் கொடுத்துள்ள மீரா மிதுன்,  மீண்டும் அதே காஸ்ட்யூமை இன்றும் போஸ்ட் செய்துள்ளார். இதனால் கடுப்பான நெட்டிசன்கள் போதும், வேற காஸ்ட்யூமில் போட்டோ போடுங்க என கெஞ்ச ஆரம்பித்துவிட்டனர்.