பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளில் இருந்தே சர்ச்சை ராணியாக வலம் வந்தவர் மீரா மிதுன். தேவையில்லாமல் சேரன் மீது பொய் குற்றச்சாட்டை சொல்லி, கேரியருக்கு ஆப்பு வைத்துக்கொண்டார். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பாதியில் நீக்கப்பட்ட மீரா மிதுன், வரிசையாக ஏற்கனவே கமிட் செய்யப்பட்டிருந்த படவாய்ப்புகளையும் இழந்தார். 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருக்கு கல்யாணமாகி இன்றுடன் 39 வருஷமாச்சு...மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள்...!

சென்னை எல்லாம் நமக்கு செட்டாகாது, மும்பை தான் நமக்கு ஏத்த இடம் என்று கிளம்பி போனார். ஆனால் அங்கும் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் எப்படியாவது ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்ற வெறியில் தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உடலை அப்பட்டமாக காட்டி படுகவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். 

மீரா மிதுனின் ஓவர் கிளாமர் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகியும் விடுகிறது. இதனால் என்னதான் நெட்டிசன்கள் தன்னை கழுவி, கழுவி ஊற்றினாலும் கவர்ச்சி போட்டோ போடுவதை மீரா கைவிடுவதே இல்லை. இதனால் மீரா மிதுனின் கவர்ச்சி வெறியாட்டம் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. 

இதையும் படிங்க: கொழு, கொழுன்னு இருந்த குஷ்புவா இது?... "அண்ணாத்தை"க்காக இப்படி ஆகிட்டாரே?

என்னதான் கவர்ச்சியில் தாராளம் காட்டி விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தினாலும், படவாய்ப்புகள் தந்ததாக தெரியவில்லை. அதுக்கு பதிலாக நெட்டிசன்களின் வசைவைத்தான் வாங்கி கட்டிக்கொள்கிறார். டூப்பீஸ், கர்சீப் சைஸ் டிரஸ், முன்னழகு மொத்தமும் தெரிய முரட்டு போஸ் என இனி காட்ட ஒன்றுமே இல்லை என்று சொல்லும் அளவிற்கு எல்லாத்தையும் காட்டிவிட்டார். 

அது எல்லாம் போதாது என்று சமீபத்தில் எல்லை மீறியுள்ள மீரா மிதுன் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று, சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. அதில் பேருக்கு ஓவர் கோர்ட் ஒன்றை அணிந்திருக்கும் மீரா மிதுன், பட்டன் எதுவும் போடாமல் உள்ளாடை மொத்தமும் தெரியும்படியாக படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். 

இதையும் படிங்க: "இருட்டில்" சுந்தர்சியை புரட்டி எடுத்த நடிகை... கையில் மதுக்கோப்பையுடன் கட்டிலில் அதகளமான போஸ்...!

அதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அட கன்றாவி, சனியனே என வாய்க்கு வந்தபடி மீரா மிதுனை திட்டி வருகின்றனர். சிலரோ இந்த டிரஸை மட்டும் எதற்கு போட்டிருக்கீங்க என வசைபாடி இருக்காங்க.