தெலுங்கு திரையுலகில் இருந்து தமிழுக்கு இறக்குமதியான கவர்ச்சி புயல் சாக்‌ஷி செளத்ரி. கடந்த ஆண்டு இவர் இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சியுடன் இருட்டு என்ற படத்தில் நடித்தார். படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், கவர்ச்சியில் சாக்‌ஷி செளத்ரி காட்டிய தாராளம் ரசிகர்களை கிறங்கவைத்தது. 

தெலுங்கு, கன்னடம், தமிழ் என பிசியாக ஒரு ரவுண்ட் வந்துகொண்டிருந்த சாக்‌ஷியின் கைவசம் தற்போது படங்கள் ஏதும் இல்லை. அதனால் ஹாட் போட்டோ ஷூட்கள் மூலம் பட வாய்ப்புகளை இழுக்க பார்க்கிறார். 

அரைகுறை ஆடையில் அம்மணி நடத்தும் ஹாட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாககிறது. போட்டோ வைரலாகி என்ன பண்ண, படவாய்ப்பு வரலையே என்ற வருத்தத்தில் இருக்கும் சாக்‌ஷி. படுக்கையறையில் எல்லை தாண்டிய கவர்ச்சி காட்டி அதகளம் செய்துள்ளார். 

இதையும் படிங்க: கவர்ச்சி கதகதப்பால் நீச்சல் குளத்தை சூடேற்றிய பிபாஷா பாசு... கணவருடன் டூபிஸில் கும்மாளம்...!

படுக்கையில் கையில் மதுக்கோப்பையுடன் முன்னழகு தெரிய உச்சகட்ட கவர்ச்சி போஸ் கொடுத்திருக்கிறார். கறுப்பு நிற உடையில் இருக்கும் சாக்‌ஷி செளத்ரியின் அந்த புகைப்படத்தை பார்க்கும் போது கையில் இருக்கும் மது போதை தருகிறதோ இல்லையோ... கண்ணில் அப்படியொரு பரவசம் தெரிகிறது. 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டாருக்கு கல்யாணமாகி இன்றுடன் 39 வருஷமாச்சு...மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள்...!

ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ள அந்த கவர்ச்சி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.